சும்மாதான்

நானும் என் கணவரும் சும்மா எங்க மனசுல தோணுறத இங்க எழுதுறோம். தப்பா எடுத்துக்காதீங்க.....

காதல் தேர்வு!!! முற்பகல் 5:45

தேர்வுக்கு தயாரானான்!
கல்லூரி தேர்வுக்கல்ல,
காதல் தேர்வுக்கு!

தேர்வெழுதி சமர்ப்பித்தான் - சில
தவறோடு விடைத்தாளை!

திருத்தினாள் கடிதத்தை
தெரிவித்தாள் முடிவினை!

அடைந்தானே தோல்வி,
அடையாளமே தாடி!

அரியர்ஸ் எழுதினான்,
அதே பெண்ணுக்கல்ல,
அவள் தங்கைக்கு!

மீண்டும் தோல்வி,
மனமுடைந்தே போனான்!
தோல்விக்காய் அல்ல - மற்றுமோர்
தங்கை அவளுக்கில்லையே - என்று!

4 கருத்துகள்:

திகழ் சொன்னது…

;))))))))))போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

thenammailakshmanan சொன்னது…

மிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன்

சக்தியின் மனம் சொன்னது…

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

சும்மாதான் சொன்னது…

திகழ்: உங்க சிரிப்புக்கு அர்த்தம் புரியிது.... :-)
தேனம்மைலக்ஷ்மணன் : ரொம்ப நன்றிங்க..போட்டியில ஜெயிச்சா பாதி பரிசு உங்களுக்குத்தான். :-)